இந்திய அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி இன்று நடைபெற்றது.அதில் அயர்லாந்து அணி டாஸ்  வென்று இந்திய  அணியை  பேட்டிங் செய்யுமாறு கூறியது.அதன்படி இந்திய அணி பேட்டிங்  செய்தது.

முதலாவதாக ராகுல் மற்றும் கோலி  களமிறங்கினார்கள்.அதில் கோலி  9 ரன்களில்  ஆட்டமிழந்தார்.அதன்பின் வந்த ரெய்னா நிலைத்து நின்று ஆடினார்.ராகுலும் ரெய்னாவும் அரைசதம் அடித்தனர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here