வரும் 18ம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் மீரா சோப்ரா தலைமை தாங்கி கொடியேந்தி அணிவகுப்பு நடத்த உள்ளார்.

இந்த மரியாதை அவருக்கு இருபது வயதில் கிடைத்துள்ளது இதற்கு முன்னதாக ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 85.2 3 மீட்டர்கள் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.

மேலும் 2016 20 வயதிற்கு உட்பட்டோருக்கான யூதர்கள் தொடரிலும் தங்கம் வென்றுள்ளார். இதற்காக அவருக்கு இந்த மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்றமுறை 2014ஆம் ஆண்டு இந்திய தடகள வீரர்கள் மொத்தம் 57 பதக்கங்களை வென்றனர். அதில் 11 தங்கம் 10 வெள்ளி 36 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here