இந்திய அணி அயர்லாந்து க்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 T 20 போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. அதில் ஒரு போட்டி நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.Image result for india ireland t20 squad

அதன் பின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. அதில் அயர்லாந்து அணி டாஸ் வென்று பௌலிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக  K.L .ராகுல் மற்றும் கேப்டன் கோலி  யும்  களமிறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here