இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிகவும் பலவீனமாக தென்படுகிறது இதற்கு காரணம் என்ன என்பது பற்றி பல ரசிகர்கள் பலவாறு பேசி வருகின்றனர் .

ஏனெனில் முதல் போட்டியில் சிறு இடைவெளியுடன் தொடரை இந்திய அணி இரண்டாவது போட்டியில் மிகவும் மோசமாக இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது .

விராட் கோலியின் தலைமையில் வரலாறு காணாத தோல்வி இதுவாகும் அவரது தலைமையில் முதன்முதலாக இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி.

முதல் போட்டியில் ஏற்பட்ட பலவீனத்தை இந்திய அணி 2-வது போட்டியில் சிறிதும் கூட சரி செய்யவில்லை என்பது நன்றாக தெரிகிறது மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் வீரர்கள் அணியில் தேர்வாகினர் முரளி விஜய் தினேஷ் கார்த்திக் ஆகிய அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு கைகொடுக்கும் தவறுகின்றனர் இதன் காரணமாகவே மிகவும் மோசமான தோல்வி அடைந்துவிட்டது இந்திய அணி.

ஓபனிங் பேட்டிங் இமாலய சொதப்பல்

விராட் கோலி செய்த மோசமான கேப்டன்சி

மழையின் காரணமாக இந்திய அணிக்கு ஏதுவாக அமையாத சூழ்நிலை

இங்கிலாந்து அணியின் லோவர் ஆடர் பேட்டிங்

இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here