இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து நாட்டின் தலைநகரத்தில் நடைபெற்று வருகிறது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.

இந்திய அணி சார்பில் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளிவிஜய் வெளியேற்றப்பட்டு ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான்  உள்ளே அழைக்கப்பட்டனர் மேலும்குல்தீப் யாதவியோர்க்கு பதிலாக ஜஸ்பிரிட் பும்ரா  அணிக்கு தேர்வானகினார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அஜின்கியா ரகானே அற்புதமாக ஆடி 150 ரங்களுக்கு மேல்பார்ட்னர்ஷிப் வைத்துள்ளன.

82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியியை, கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜின்கியா ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து நன்றாக ஆடி தூக்கி நிறுத்தினர்.

இதன் காரணமாக கடந்த 16 வருடங்களில் இல்லாத சாதனையை இந்த இருவரும் செய்துள்ளனர் அதாவது இங்கிலாந்து மண்ணில் கடந்த 2002 பிறகு இந்திய வீரர்கள் இருவர் இணைந்து 150 ர ன்கள் நடிப்பது இதுவே முதல்முறை இதன் மூலம் 16 வருட சாதனையை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மண்ணில் கடைசியாக இந்திய வீரர்கள்வைத்த அதிக ரன் பார்ட்னரசிப்:

  1. சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி 249 ரன்கள் 2002 இல்
  2. ராகுல் டிராவிட் மற்றும் சஞ்சய் பங்கர் 170 ரன்கள் 2002ல்
  3. சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் 150 ரன்கள் 2002 இல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here