ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று நம்பி ஒவ்வொரு விசயங்களை தன்னுடன் வைத்திருப்பார்கள்.அதேபோல் ஒரு வீரர் வெளி நாடுகளுக்கு செல்லும் பொது தன்னுடன் மாட்டுச்சாணத்தை எடுத்துசெல்வராம் .Image result for south africa cricket player makaya nitini

அவர் தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரரான மக்காய நிட்டினி.இவர் முதல் தென்னாபிரிக்க அணியின் முதல் கறுப்பின கிரிக்கெட் வீரர் ஆவர்.1998ல் இருந்து தென்னாபிரிக்கா அணிக்காக விளையாட தொடங்கினார்.

இவர்  மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்.சிறு வயதில் மாடு மேய்த்து தான் தன்  குடும்பத்தை காப்பாற்றியுள்ளார்.அப்போது செருப்பு வாங்க காசு இல்லாமல் வெயிலில் செல்லும் போது மாட்டுசாணத்தின் மீது கால் வைத்துவிட்டு அதனை பின்னர் சாணத்தின் கதகதப்பில் நடந்து  செல்வாராம்.Image result for south africa cricket player makaya nitini

அதிசன் காரணமாகவே ஒவ்வொரு வெளிநாட்டுப்பயணத்தின் போதும் தன்னுடன் ஒரு பிளாஸ்டிக் பையில் மாட்டுச்சாணத்தை எடுத்து செல்வாராம்.அது அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போது என்னால் சரியாக செயல்படமுடியாவிட்டால், ஓய்வு அறைக்குச் சென்று எனது பையில் இருக்கும் சாணத்தை சிறிது எடுத்து முகத்தில் தேய்த்துக்கொள்வேன். அதன்பின் எனக்கு அது உத்வேகத்தை அளிக்கும்” என நிடினி தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here