இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல பேட்ஸ்மேன் தரவரிசையில் ரஹானே 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இரட்டைச் சதமெடுத்த விராட் கோலி, பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்தை விடவும் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார்.

ஐசிசி தரவரிசை – பேட்ஸ்மேன்

1. ஸ்டீவ் ஸ்மித் – 937
2. விராட் கோலி – 936
3. கேன் வில்லியம்சன் – 870
4. புஜாரா – 842
5. ஹென்றி நிகோல்ஸ் –  810
9. ரஹானே – 790

ஐசிசி தரவரிசை – பந்துவீச்சாளர்கள்

1. பேட் கம்மின்ஸ்
2. ரபடா
3. பும்ரா
4. ஜேசன் ஹோல்டர்
5. ஆண்டர்சன்
7. அஸ்வின்

ஐசிசி தரவரிசை – ஆல்ரவுண்டர்கள்

1. ஜேசன் ஹோல்டர்
2. ஜடேஜா
3. ஷகிப் அல் ஹசன்
4. பென் ஸ்டோக்ஸ்
5. அஸ்வின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here