ஐசிசியின் லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி வீரர்கள் மற்றும் சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டனர் .

இதனால் தரவரிசைப் பட்டியளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த மாற்றத்தை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட விளையாடாததால் விராட் கோலி தனது 2வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜடேஜா 2வது இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திலும் அஸ்வின் 5வது ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். முகமது சமி 17வது இடத்தில் நீடிக்கிறார் இந்தியாவின் பேட்டிங்கில் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் புஜாரா ஆறாவது இடத்திலும் உள்ளனர் அதுபோக லோகேஷ் ராகுல் 18வது இடத்திலும் அதிகாரம் இல்லாத இடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்

1 ஸ்டீவ் ஸ்மித்
2 விராத் கோலி 
3 ஜோ ரூட்
4 கேன் வில்லியம்சன்
5 டேவிட் வார்னர்
6 செட்டேஷ்வர் புஜாரா 
7 டிமுத் கருணாரட்ன
8 தினேஷ் சந்திமால்
9 டீன் எல்கர்
10 ஐடின் மார்கரம்
18 லோகேஷ் ராகுல் இந்தியா 661
19 அஜிங்கியா ரஹானே இந்தியா 645

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்

1 ஜேம்ஸ் ஆண்டர்சன்
2 கஜிஸோ ரபாடா
3 ரவீந்திர ஜடேஜா
4 வெரோன் பிலாண்டர்
5 ரவிச்சந்திரன் அஸ்வின்
6 பாட் கம்மின்ஸ்
7 ட்ரென்ட் போல்ட்
8 ரங்கன ஹேரத்
9 நீல் வாக்னர்
10 ஜோஷ் ஹாஸ்லேவுட்
17 முகம்மது ஷாமி இந்தியா 696

ஆல்ரவுண்டர் தர வரிசை பட்டியல்

1 ஷகிப் அல் ஹசன்
2 ரவீந்திர ஜடேஜா
3 வெரோன் பிலாண்டர்
4 ரவிச்சந்திரன் அஸ்வின்
5 ஜேசன் ஹோல்டர்
14 புவனேஷ்வர் குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here