பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு  ஐ பி எல் ஒரு சிறந்த இடமாக இருக்கிறது .இந்த வரிசையில் இங்கிலாந்து  கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்க்கும் ஒரு சிறப்பு வாய்ந்த ஐ பி எல் ஆகா அமைந்தது.Image result for ஜோஸ் பட்லர் !

தொடக்கத்தில் சுமாராக விளையாடினாலும் போக போக அவரது திறமையை அவர் வெளியே கொண்டுவந்தார்.2018 ம் ஆண்டுக்கான ஐ பி எல்  தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பட்லர் விளையாடினார். அவர் அதில் 13 போட்டிகளில் 548 ரங்கள்குவித்தார். Image result for ஜோஸ் பட்லர் !

இவ்வாறு அவர் விளையாடியது அவருக்கு ஒரு புது நம்பிக்கை மற்றும் உற்றாகத்தை கொடுத்தது .இதன் மூலம் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின் அவர் கூறியதாவது நான்  டெஸ்ட் போட்டியில் இடம் பிடிப்பதற்கு காரணம்  ஐ பி எல் போட்டிகளில்  சிறப்பாக விளையாடியதே என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here