தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 129 கண்களுக்கு ரன்களுக்கு 9 விக்கெட்டுக்கு 67 வருட சாதனையை படைத்துள்ளார் தென்னாபிரிக்க அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது

 

இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மகராஜ் ஒரே இடத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதற்கு முன்னர் 1957 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர்  ஹக் டெய்பீல்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் ,அதற்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் கூட ஒரே இடத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை

இந்நிலையில் மகராஜ் வீழ்த்திய 9 விக்கெட்டுகள் சாதனை பட்டியலில் இணைந்துள்ளது ஒரே இடத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனைகளும் கிரிக்கெட்டில் உள்ளது ஆஸ்திரேலியாவின் ஜிம் லேக்கர் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர் இதுவே அதிகபட்ச சாதனை ஆகும் அதற்கு பிறகு ஒரு சில முறைகளை 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here