பிசிசிஐ தலைவரானால், முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனில் அக்கறை காட்டுவதுதான் முன்னுரிமையாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பையில் இன்று நிருபர்களுக்கு சவுரவ் கங்குலி பேட்டி அளித்தார், அப்போது…

 

ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு முதல்தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதில் தான் முன்னுரிமை அளிப்பேன். கிரிக்கெட் நிர்வாகக் குழுவிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. கிரிக்கெட் வீரர்களின் வருமானம் தொடர்பாகக் கவனம் செலுத்த ரஞ்சிப் போட்டி மீது அக்கறை செலுத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here