தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் உடலமைப்பு விளையாட்டு வீரர்களுக்கு இருப்பது போன்று இருக்காது. ஆனால் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடலமைப்பை கொண்டுள்ளார்.

விஜய் சங்கரை ட்ரோல் செய்த டுவிட்டர்வாசிகள்

தனது கடந்த கால படத்தையும், தற்போதைய சிக்ஸ் பேக் படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here