சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அறிவித்துள்ளார்.Image result for முகமத் கைஃப்

தனது பில்ட்இங்  திறமை மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப்.இவர் இந்தியாவுக்காக  13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 624 ரன்னும், மற்றும் 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2753 ரன்களையும் எடுத்திருக்கிறார்.

அவர் ஓய்வு குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.என் வாழ்நாளில் 190 நாட்கள் இந்தியாவுக்காக விளையாடி உள்ளேன்.நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிப்பதற்கு இதுவே சிறந்த நாள் .அனைவர்க்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here