பின்லாந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.

பின்லாந்தில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதின் 20 வயது உட்பட்டோருக்கான 400 மீட்டர் தடகள போட்டி நடைபெற்றது.அதில இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹீமா தாஸ் தங்கம் வென்று இந்தியாவிர்க்கு பெருமை தேடி தந்தார்.Related image

மேலும் இவர் சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அடைந்தார்.இவருக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் வலது தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here