அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான ரோஜர் பெடெரர் அர்ஜென்டினா வீரரான லியனார்டோ மேயரை வீழ்த்தி கழுதி சுற்றுக்கு முன்னேறினார்.

துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடெரர் 6-1 மற்றும் 7-6 (8-6) என்ற நேர் சேட் கணக்கில் வென்று அசத்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

இவர் காலிறுதியில் ஸ்டான் வாவ்ரின்காவை எதிர்கொள்ள இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here