வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நம்பர்-1 இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறது. ஏற்கனவே இந்திய அணி பங்கேற்ற 6 டெஸ்டிலும் வெற்றி பெற்று, 300 புள்ளிகளுடன் இருந்தது. தற்போது கூடுதலாக 60 புள்ளிகள் பெற்று மொத்தமாக இந்திய அணி 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

 

 

https://twitter.com/kichchabasayya/status/1198543777402507264?s=20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here