இந்திய  அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதில் T20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி T 20 போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு எளிதில் வெற்றி தேடி தந்தார்.Image result for rohith sharma cry image

போட்டி முடிந்த பின்பு சக வீரரான தினேஷ் கார்த்தி ரோஹித் சர்மாவிடம் நீங்கள் உங்கள் மனைவி இருந்தாலே தானே சிறப்பாக விளையாடுவீர்கள் என்று அனைவர்க்கும் தெரியும். ,ஆனால் இந்த முறை அவர் இல்லாமல் நீங்கள் எப்படி சிறப்பாக விளையாடினீர்கள் என்று கேட்டார்.அதற்கு ரோஹித் சர்மாவும் கண் கலங்கியபடியே ஆமாம் என் மனைவி இல்லாதது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here