இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புனேயில் இன்று இரட்டைச் சதம் அடித்து 336 பந்துகளில் 33 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 75.59 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தன் இன்னிங்ஸை அதிவேகமாக ஆடி அடித்து நொறுக்கி 254 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டைச் சதம் எடுத்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி, இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் கேப்டனாகச் சென்ற பொது தென் ஆப்பிரிக்காவில் அடித்த 169 ரன்களே இந்திய கேப்டனாக அதிகபட்ச ஸ்கோராகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here