23 வயதான மும்பை அணியின் வலதுகை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது வருத்தத்தை தெரிவித்து வருகிறார் .

 

அதாவது உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து நன்றாக ஆடியும் இந்திய அணியில் சரியான இடம் கிடைக்காததால் எனது பேட்டிங் திறமை பெரிதும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

 

ஸ்ரெயஸ்   ஐயர் தற்போது இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார் இவர் திறமையான வலதுகை பேட்ஸ்மேன் ஆவார் உள்ளூர் போட்டிகளில் அடுத்தடுத்து நன்றாக ஆடியதால் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார் .

 

ஆனால் அவருக்கு பெரிதாக ஏதும் வாய்ப்புகள் வரவில்லை ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடினார்.

 

6 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 210 ரன்கள் எடுத்துள்ளார் மேலும் ஐபிஎல் தொடரில் ஆயிரம் படங்களுக்கு மேல் குவித்துள்ளார்.

 

ஆனால் அவருக்கு இந்தியனின் சரியான இடம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது.

மீண்டும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இந்திய சீனியர் அணியில் எனக்கு இடம் கிடைக்காதது வருத்தமளிக்கிறது அவ்வப்போது அழைக்கப்படுகிற ஆனால் அணியில் நிரந்தர இடம் இல்லை.

 

மேலும் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு வருகிறேன் இதை தொடர்ந்து மீண்டும் இந்திய ஏ அணிக்கு வந்து ஆடும் போது சற்று தடுமாறினேன்.

 

ஏனெனில் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது வாடிக்கையாகிவிட்டது இது என்னை பாதிக்கிறது எனது பேட்டிங்கை யும் என்பதைபாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here