வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துல்லியத் தாக்குதலில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், ஷமி, உமேஷ், இஷாந்த் சர்மாவின் ஸ்விங் பந்து வீச்சு பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

என்ன சொல்வதென்று தெரியவில்லை, இன்னொரு துல்லியமான ஆட்டம். பேட்டிங்கில் தொழில்நேர்த்தியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் உச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு சிரம் தாழ்ந்திய வணக்கங்கள், இவர்கள் வீசும்போது எந்தப் பிட்சும் நல்ல பிட்சாகவே தெரிகிறது. ஜஸ்பிரித் (பும்ரா) இங்கு இல்லை, ஆனால் கேப்டனின் கனவு பவுலிங் கூட்டணியாகும் இது.

வலுவான பவுலர்களே எந்த ஒரு அணிக்கும் முக்கியமாகும். எண்ணிக்கைகளும் ரெக்கார்டுகளையும் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here