இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் செயலராக மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்

அனுராக் தாக்கூர் முன்மொழிந்த சௌரவ் கங்குலி பெயர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு இறுதிசெய்யப்பட்டது. மேலும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

பிசிசிஐ தலைவராகும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் எனும் பெருமை சௌரவ் கங்குலிக்கு கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here