உலககோப்பை  கால் பந்துக்கான தொடர் ரஷிய வில் நடைபெற்று கொண்டுருக்கிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட ரொனால்டோ அணியும் மெஸ்ஸி அணியும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.Image result for ronaldo messi joint images

சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுகளை இந்த இரு வீரர்களும் தான்  போட்டி போட்டுகொண்டு வாங்கி வந்தனர்.இந்நிலையில்  இருவரது அணியும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இருவருக்கும் இது தான்  இறுதி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும் என சிலரால் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here