பாகிஸ்தான்,ஜிம்பாபேவ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு t20போட்டி நடைபெற்று வருகிறது. அதில் ஜிம்பாபேவ் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் புதிய சாதனை படைத்தார் ஆஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச். Related image

ஆஸ்திரேலிய ஜிம்பாபேவ் அணிகள் மோதிய போட்டியில் டாஸ்  வென்ற ஜிம்பாபேவ் அணி பில்டிங்யை தெருவே செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஆரோன் பிஞ்ச், டி’ஆர்கி ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

22 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த பிஞ்ச், 50 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார். அத்துடன் 69 பந்தில் 150 ரன்னைத்தொட்டது.இதன் மூலம் ஆரோன் அவரது சாதனையை அவரே முறியடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here