இந்த வருடத்திற்கான ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.Image result for india vs belgium hockey match

முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் அர்ஜென்டினா அணிகளை வீழ்த்தி முன்னிலை பெற்றது.இதனால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது .அதன் பின் 2வந்து  இடத்தில இருக்கும் பெல்ஜியம்  அணியை எதிர் கொண்டது.Image result for india vs belgium hockey match

இதில் தொடக்கத்தில் இந்திய அணி கோல்  அடித்து முன்னிலையில் இருந்தது.அதன்பின் 59 வது நிமிடத்தில் பெல்ஜியம்  அணி கோல் அடித்து சமன் செய்தார்கள். இதனால் இந்திய அணி தனது முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here