இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.அதற்கான வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.Image result for பென் ஸ்டோக்ஸ் !

இதில் ஆல்  ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன் போட்டியின் போது  அவர்க்கு இடது தொடை எலும்பில் காயம் ஏற்பட்டது.அதனால் சிறிது காலம் அவர் ஓய்வு எடுத்தார் .Image result for பென் ஸ்டோக்ஸ் !

தற்போது அவர் நல்ல  குணமடைந்து இந்தியாவுக்கு எதிராக நடக்கும்  3 ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராக இருப்பது தெரிய வருகிறது.இதனால் அவரை இங்கிலாந்து அணி 14 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தவர்கள் 

டாம் குர்ரான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்குட், அடில் ரஷிட், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட், ஜான் பட்லர் போன்ற வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக நடக்கும்  3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here