இந்திய கேப்டன்களில் தலை சிறந்த கேப்டனாக விளங்குபவர் மகேந்திர சிங் தோணி ஆவார்.அவர் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றி கோப்பைகளை பெற்று தந்துள்ளார்.மேலும் பல சாதனைகளையும் செய்துள்ளார்.அந்த வகையில் இந்தியா தற்போது 2 T 20 போட்டிகளில் விளையாட அயர்லாந்து சென்று 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.Related image

இந்நிலையில் தோனிக்கு 2 வது  போட்டி சாதனை படைக்கும் போட்டியாக இருக்கிறது.இது தோணி விளையாடும் 90 வது  T 20 போட்டியாகும்.மேலும் இந்திய அணி மொத்தமாக விளையாடிய போட்டிகளில் 10 ல்  மட்டுமே தோணி விளையாடவில்லை. Image result for dhoni

இந்திய அணியின் முதல் T20 போட்டியிலும் 100 வது போட்டியிலும் விளையாடுவது தோனிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here