விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் நாள் நடந்த ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த டுஷன்யை பிரபல டென்னிஸ்  வீரரான ரோஜர் பெடரர் 6-1,6-3,-6-4 என்ற செட் கணக்கில் தொறக்கடித்தார் .Image result for roger federer head band give a child

விளையாட்டு நடைபெற்று கொண்டிருக்கும் போது ஜோஷி எனும் குட்டி ரசிகை ரோஜரின் கவனத்தை இழுப்பதற்காக ஒரு மஞ்சள் அட்டையில் (Roger can i have your headband please) என்று எழுதி வைத்தபடி நின்றார். Image result for roger federer head band give a child

போட்டி முடிந்தவுடன் ரோஜர்  தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருக்கும் போது  அந்த குட்டி ரசிகையை  கவனித்தார். பின் அவருக்கு தனது பையில் இருந்து ஒரு ஹெட் பேண்ட் யை தேடி எடுத்து அந்த குட்டி ரசிகைக்கு கொடுத்து அந்த ரசிகையை மகிழ்ச்சியில் உறைய வைத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here