முதல் டெஸ்ட் போட்டியில், பிங்க் நிற பந்தில் முதலில் பந்துவீச போகும் இந்தியா! அனியில் என்னெனன்ன மாற்றங்கள்?

இந்தியா: மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி ,அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா , ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா+

இந்தூா், நவ.13: இந்தியா, வங்கதேச அணிகள் இடையே மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வியாழக்கிழமை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது.3 டி20 ஆட்டங்கள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.டி20 தொடரை ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், முதலாவது டெஸ்ட் இந்தூரில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.டி-20 தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடருக்கு அணியை வழி நடத்த திரும்புகிறாா். ரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here