வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியா ஏ தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் முத்தரப்பு தொடர் இந்தியாவில் நடக்கிறது. இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் விஜயவாடா மற்றும் தெலுங்கானா நகரங்களில் உள்ள மைதானத்தில் நடக்கும்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை இந்த தொடர் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இந்திய அணி இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சில போட்டிகளில் இந்தியா ஏ அணியின் அடுத்த சில போட்டிகளில் இந்தியாவை அணியும் விளையாடும் இது முழுக்க முழுக்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் யோசனைதான்.

முத்தரப்புத் தொடருக்கான இந்திய அணி :

இந்தியா ‘ஏ’:  ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, ஆர் சமரத், சூரியகுமார் யாதவ் ஹனுமா விஹரி நிதிஷ் ராணா, சித்தேஷ் லாட், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), மயான்க் மாக்கண்டே, கே கவுதம், க்ருனால் பாண்டியா, தீபக் சகார், முகமது சிராஜ் , ஷிவாம் மாவி, கலீல் அகமது.

இந்தியா ‘பி’: மனீஷ் பாண்டே (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், ரிக்கி பூயி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், இஷான் கிஷான் (கீப்பர்), ஸ்ரேயஸ் கோபால்,ஜெயந்த் யாதவ், டி.ஜே.ஜடேஜா, சித்தார்த் கவுல், பிரசித் கிருஷ்ணா, விஜய் ஷங்கர், இஷான் கிஷான், விஜய் செஷன், விஜய் ஷங்கர், மன்மோகன், குல்வந்த் கேஜிரோலியா, நவதீப் சைனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here