இந்திய அணியின் நிலை இங்கிலாந்தில் படு மோசமாக மாறி வருகிறது முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற நிலையில் மூன்றாவது போட்டி இன்னும் இரண்டு நாட்களில் வரும் 18ஆம் தேதி நாட்டிங்கம் மைதானத்தில் துவங்க உள்ளது இந்த தொடரில் இந்திய அணியின் சார்பில் பெரிதாக எந்த ஒரு செயல்பாடும் இருப்பதாக தெரியவில்லை பேட்ஸ்மேன்களில் விராட் கோலியை தவிர ஒருவர் கூட 15 கூட தாண்டவில்லை என்பது மிக மிக மோசமான செய்தியாகும் மேலும் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி மூன்றாவது போட்டியில் ஆடுவது சந்தேகமாக உள்ளது இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் முகம் இப்படி பின் காரணமாக மூன்றாவது போட்டியில் ஆடவில்லை எனில் அவருக்கு பதில் இந்த நான்கு வீரர்கள் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புகள் அதிகம்

  1. ரவிச்சந்திரன் அஸ்வின்
  2. அஜின்கியா ரகானே
  3. இசாந்த் சர்மா

இதில் அஜின்கியா ரஹானே முன்னதாக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழி நடத்தினார் ஆனால் அவருக்கு இங்கிலாந்தில் எப்படி ஆடுவது என தலைகால் புரியாமல் உள்ளார் அடுத்தடுத்து மிக மோசமாக பேட்டிங்கில் சொதப்பிய அவுட்டாகி வருகிறார் மேலும் இஷாந்த் சர்மாவை பொறுத்தவரை பந்துவீச்சில் தொடர்ந்து நன்றாக ஓட முடிவதில்லை அவ்வப்போது ஒரு சில போட்டிகளில் விக்கெட்டுகளை எடுக்கிறார் அதுவே அவருக்கு பெரிய வேலை பறி கொடுத்துள்ளது இவற்றைப் பார்க்கையில் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை நன்கு அறிந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்புள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here