கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் கரேன் கசனோவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் ரபெல் நடால்.

ரோஜர்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இன்று அதிகாலை உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ரபெல் நடால், 32வது இடத்தில் உள்ள இளம் ரஷ்ய வீரர் கரேன் கசனோவை எதிர்கொண்டார்.

முதல் மற்றும் இரண்டாவது செட் முறையே 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபஸ்சை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here