இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதில் 20ஓவர் போட்டியில் 2-1 என்ற வித்தியாசத்தில் தொடரை கை பற்றியது.Image result for குலதீப் யாதவ்

இதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.அதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.Related image

அதில் குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசினார்.10ஓவர்களில் 25ரன்கள் மட்டும் கொடுத்து 6விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதுகுறித்து  குல்தீப் கூறியதாவது; என்னை பொறுத்தவரை எங்கு விளையாடுகிறேன் என்பது பற்றி கவலை இல்லை. ஆடுகளத்தில் பந்து சற்று திரும்புவதை உணர்ந்தேன். இதனால் பந்தில் வேறுபாடுகளை காட்டினால் அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் என்று உணர்ந்தேன் . டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்று கூறினார்,.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here