இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, இலங்கை அணியிடம் இழந்தது பாகிஸ்தான். அதோடு மூன்று போட்டிகளில் அந்த அணி, ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

இதனால், ஆவேசமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கட் அவுட்டை மிதித்து உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here