புனேவில் நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர்கள் யூனிட்டை பலப்படுத்தும் விதமாக உமேஷ் யாதவ்விற்கு அணியில் இடம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால், விராட் கோஹ்லி, புஜாரா, ரஹானே, சஹா, ரவிசந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here