தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் விராட் கோலி, தன்னுடைய அதிகபடியான ஸ்கோரான 254 ரன்களை குவித்தார்

இது ஒரு இந்தியரின் அதிகபட்சமாகும். “அதிகபடியான இரட்டை சதம் பெறுவது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேறுவது சிறப்பான விஷயமாக உள்ளது,” என்று விராட் கோலி பிசிசிஐ டிவியில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here