செல்சீ மற்றும் பெல்ஜியம் அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கோல் கீப்பர் திபுட் கோர்டாய்ஸ் 35 மில்லியன் யூரோ மதிப்பிற்கு ஸ்பெயின் ஜாம்பவான் அணியான ரியல் மாட்ரிட் அணிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார்.

2018/19 சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடுவார். இவரை எடுப்பதற்கு பல முன்னணி அணிகள் போட்டி போட்டனர். இறுதியில் இந்த ஒப்பந்தம் ரியல் மாட்ரிட் வசம் சென்றது.

இவர் கால்பந்து தொடரில் கோல்டன் குளோவ் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/realmadriden/status/1027514363199062017?s=19

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here