இன்றைய உலகக்கோப்பை தொடரில் 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல், மைதானத்தில் நடைபெற உள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்க முடிவு தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 224 ரன்கள் மட்டும் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் (67) மற்றும் கேதர் ஜாதவ் (52) அரை சதத்தை நிறைவு செய்துள்ளனர்.

இதன் பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் 30 ரன்களுக்குள் தனது விக்கெட்களை இழந்தார்கள். ஆனால் பேட்டிஙில் சொதப்பிய இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணி பந்து வீச்சாளர் முகமது ஷபி 5 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார். அதிலும் ஒரு மெய்டன் ஓவர் மற்றும் ஒரு விக்கெட்களை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here