60 பந்துகளில் 202 ரன்கள்; மாஸ் காட்டிய குட்டி பையன்

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடர் ஒன்றில் 12 வயது சிறுவன் ஒருவன் வெறும் 60 பந்துகளில் 202 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கேப்டவுன் கிரிக்கெட் லீக் என்று பெயரில் உள்ளூர் டி.20 தொடர் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் பிரைம்ரோஷ் ஹப் அணிக்காக விளையாடி வரும் 12வயது கீரன் பொவார்ஸ் என்னும் சிறுவன், இந்த தொடரின் முதல் சுற்று போட்டியில் வெறும் 60 பந்துகளில் 202 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் பெருமையையும் அந்த சிறுவன் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here