துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என, 9 பதக்கங்கள் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி பதக்கப்பட்டியலில் 24வது இடம் பிடித்தது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் (‘எப்-46’ பிரிவு), சந்தீப் (‘எப்-64’) இருவரும் தங்கம் வென்றனர்.

இதன் மூலம், 13 இந்திய நட்சத்திரங்கள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here