நேற்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியானது, சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியை காண கனடாவில் இருந்து இங்கிலாந்து வந்துள்ளார். அவளின் மைதானத்தில் நின்றபடி கையில்  உள்ள பதாகையில், “நான் தோனி மற்றும் கோலியை காண்பதற்கு கனடாவில் இருந்து வந்துள்ளேன்”. இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/cricketworldcup/status/1142361799695749120

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here