எனக்கு பயம் காட்டிய ஒரே பந்துவீச்சாளர் இவர் தான்; கில்கிறிஸ்ட் ஓபன் டாக்

தான் விளையாடிய காலத்தில் தனக்கு சவாலாக இருந்த பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் ஓபனாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் அந்த அணியின் முக்கிய வீரராகவும் திகழ்ந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். இவரையும் இவரது நேர்த்தியான ஆட்டத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு பெரும் ரசிகர் படையை இன்றளவும் வைத்திருப்பவர் கில்கிஸ்ட்.

தான் விளையாடிய காலத்தில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தலை சிறந்து விளங்கியதன் மூலம் ஒவ்வொரு எதிரணிக்கும் கடும் சவாலாக இருந்த கில்கிறிஸ்ட் தனக்கு சவாலாக இருந்த பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து தற்போது ஓபனாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள கில்கிறிஸ்ட், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானுமாகிய முரளிதரனின் பவுலிங்கிற்குத்தான் அஞ்சினேன் என்றும்,  அவர் இரண்டு புறமும் பந்தை சுழலில் வரும் அவரது பந்தை கணிக்க முடியாமல் ஒவ்வொரு போட்டியிலும் திணறியுள்ளேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here