உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மன் நாட்டில் நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பிரபல அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் – ப்ளோர் மற்றும் பேலன்ஸ் டீம் ஆகிய இரண்டு பிரிவிலும் இறுதி நாளான நேற்று தங்கம் வென்றார். இதன் மூலம் இந்த தொடரில் மொத்தம் ஐந்து தங்க பதக்கங்களை தனதாக்கினார்.

22 வயதான சீமான் இதுவரை உலக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 25 தங்கங்களை பெற்றிருக்கிறார். இது தனிநபர் அதிகபட்சமாக இதற்கு முன்னர் உலக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பேலாரஸ் வீரர் விடாலி மொத்தம் 23 தங்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here