இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி, அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. அதில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், மூன்றாம் போட்டியானது, நாளை தொடங்கவுள்ளது.

Image result for the ashes england vs australia 2019

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில், ஆர்ச்சர் 140 கி.மீ வேகத்தில் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்தில் அடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஸ்மித், மைதானத்தில் சுருண்டு கீலே விழுந்தார். அந்த போட்டி ட்ராவில் முடிந்தது.

Image result for smith injury

இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே நடக்கும் ஆஷஸ் தொடரின் மூன்றாம் டெஸ்ட் போட்டி, நாளை ஹெட்டிங்கிலி-லீட்ஸ்ல் தொடங்க உள்ளது. இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 3.30க்கு தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here