புனேவில் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-7 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறைப்படி இழந்தார் ராம்குமார். ஆனால், 2வது செட்டில் செய்வது அறியாது, ஆஸ்திரேலிய வீரரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க இயலாமல் 2-6 எனக் இழந்ததால், அரையிறுதி சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here