உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

ஆடும் வீரர்கள்: ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்.

நியூஸிலாந்து அணி: 

ஆடும் வீரர்கள்: மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here