இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி எட்க்பாஸ்டன் பர்மிங்காமில் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 337 ரன்கள் பெற்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இவர் இவரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். இதில் பேர்ஸ்டோவ் 109 பந்துகள் பிடித்து 111 ரன்கள் குவித்துள்ளார். இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் விளாசியுள்ளார். முகமது ஷமியின் சிறப்பான பந்துவீச்சில் பேரஸ்டோவ் விக்கெட் இழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here