இன்று 31வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி சவுத்தாம்டன் நகரில் இருக்கும் தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. அதிலும் பங்களாதேஷ் அணி வெற்றியை பெற்றது. பங்களாதேஷ் அணி நடப்பு உலகக்கோப்பையில் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி எந்தொரு போட்டியிலும் வெற்றி பெறாமல் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here