ஹாக்கி போட்டியால்.. ஒட்டுமொத்த இந்தியாவிற்கு கிடைத்துள்ள பெருமை!

2023-ம் ஆண்டு ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த இந்தியா, பெல்ஜியம், மலேசியா ஆகிய நாடுகள் விண்ணப்பம் கொடுத்திருந்தது. 2023-ம் ஆண்டில் இந்தியா தனது 75-வது சுதந்திர தின விழா கொண்டாட...

ஒலிம்பிக் தங்கம் இந்தியாவுக்கு தான் – ஆடவர் ஹாக்கி பயிற்சியாளர் பேட்டி!

புவனேஸ்வரில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் ஹாக்கி குவாலிபயர் சுற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அதிக கோல்கள் அடித்து, 11-3 என்ற கோல் கணக்கில் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்...

வந்துட்டோம்னு சொல்லு.. கோப்பையை தூக்க வந்துட்டோம்னு சொல்லு” – ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி!

ஆண்களுக்கான ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபைர் போட்டியும் இந்தியா - ரஷியா இரு அணிகளும் 2வது லெக்கில் பலப்பரீட்சை மேற்கொண்டன. புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ரஷ்ய வீரர்களுக்கு ஆட்டம் காட்டினர். ஆட்டத்தின்...

ஒலிம்பிக் தங்கத்தை தட்டித்தூக்க தகுதி பெற்ற இந்திய ஹாக்கி சிங்கப்பெண்கள்!

புவனேஷ்வரில் நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையரின் 2வது லெக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா பலப்பரீட்சை மேற்கொண்டன. அமெரிக்க வீராங்கனைகளின் தாக்குதலை இந்திய அணி சமாளிக்க இயலாமல், துவக்கத்தில் இருந்தே திணறியது. ஆட்டம் முழுவதும்...

அமெரிக்காவை மிரட்டிய இந்திய ஹாக்கி சிங்கப்பெண்கள்!

பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபைர் போட்டி புவனேஸ்வரில் இன்று நடைபெற்றது. இதில் முதல் லெக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா இரு அணிகளும் மோதின. பரபரப்பான ஆட்டத்தின் முதல் கால்பகுதி கோல் இல்லாமல்...

ஜஸ்ட் மிஸ்.. சாம்பியன் பட்டம் போச்சே.. இருந்தாலும் இந்த பசங்க ஆடுனது செம்ம!!

21 வயதுக்குட்பட்டோருக்கான 9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி இறுதிபோட்டி மலேசியாவில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதின. பலம்மிக்க இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட...

இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக கிரகாம் ரெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள 54 வயதான கிரகாம், ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். இவர் 2009 ஆம்...

இந்திய ஹாக்கி அணிக்கு புதிய சீருடை!! போஸ் கொடுக்கும் இந்திய கோல் கீப்பர்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி புதிய சீருடையை அறிமுக செய்த்துள்ளது. மஞ்சள் நிற தோற்றத்தை கொண்ட அந்த ஜெர்சியில் தேசிய கொடியின் மூவண்ண கோடுகள் ஜெர்சியை அலங்கரிக்கின்றன. அதை அணிந்து போட்டோக்கு போஸ்...

தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் ஹாக்கி அணி

தென் கொரிய சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினர். நேற்று முன்தினம்  ஜின்சியானில் நடந்த முதல் போட்டியில்  ஆட்டம் முடிவில் இந்திய அணி 2-1...

தென் கொரியவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

தென் கொரிய சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று ஜின்சியானில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வீராங்கனை லால்ரேம்சியாமி இருபதாவது...

Latest news