100 பந்து தொடரில்: ஸ்மித் , வார்னரின் விலை ரூ.1 கோடியே 15 லட்சம்..!

சமீபத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் 100 பந்து கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.இந்த தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்...

ஹர்திக் பாண்டியாவை காலி செய்யப்போகும் புதிய ஆல் ரவுண்டர்! உள்ளூர் போட்டியில் அசத்தல்!

காயமான நேரத்தில் பாண்டியாவிற்கு ஆப்பு வைக்கப் தயாராகி வருகிறார் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர்! விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி...

யார் வந்தாலும் சரி… கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த கேப்டன் இவர்தான்: முன்னாள் கேப்டன் புகழாரம்

யார் வந்தாலும் சரி... கிரிக்கெட் வரலாற்றின் தலை  சிறந்த கேப்டன் தோனி தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “மகேந்திர சிங் தோனி தற்போது...

முத்தரப்பு டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: 3 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் பிடித்த நட்சத்திர வீரர்!

ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்கும் முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியில் மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார், அதேசமயம், அதிரடி ஆல்ரவுண்டர் மார்க் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை, பாகிஸ்தான்...

பும்ரா இல்லை.. இவர்தான் இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்: அக்தர் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.  இரண்டாவது இன்னிங்ஸில்...

மயங்க அகர்வால் 200.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #MayankAgarwal..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி, இருவரும் கூட்டாக 300 ரன்களுக்கு மேல் அடித்தனர். மேலும், இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க்...

ஹிட்மேன்-மயங்க் அதிரடி… 500 ரன்கள் அடித்து டிக்ளர் செய்த இந்திய அணி..!

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினதில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் இந்திய...

இரட்டை சதம் அடித்து மயங்க் அகர்வால் வெறித்தனம்..!

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினதில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய...

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீராங்கணை..!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான சாரா டைலர், இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் இவர், 2006 ஆம் ஆண்டில் தனது ஆம் 17 வயதில்...

பல சிக்கல்களை தாண்டி நாளை தொடங்கவுள்ள பாகிஸ்தான்-இலங்கை போட்டி..!

பல சிக்கல்களை கடந்து, 10 வருடங்களுக்கு பின், பாகிஸ்தான்-இலங்கை போட்டி நாளை தொடங்கவுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியானது, கராச்சியில் உள்ள நேஷனல்...

Latest news