இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி துவங்குகிறது இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து வீரர்கள் தங்களது  உள்ளூர் போட்டிகளில் விளையாடி தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர் இந்நிலையில் தனது மார்க் வுட் அணிக்காக ஆடி வந்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் அடைந்துள்ளார். அவர் அந்த அணிக்காக ஆடிக்கொண்டிருக்கும்போது காலில் சுளுக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் அடுத்த சில போட்டிகளுக்கு ஆடுவது சந்தேகம் ஆகி உள்ளது. இதனால் இங்கிலாந்து அணி வேறு ஒரு பந்து வீச்சாளரை தனது அணிக்கு சேர்க்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது காயம் குறித்து இன்னும் சரியான அறிக்கை வரவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here